ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளை கண்டறிதல் MCQ Questions

7.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'பே' -

A.

இரை

B.

சிறை

C.

நுரை

D.

மறை

ANSWER :

C .நுரை

8.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'ஏ' -

A.

வேல்

B.

வாள்

C.

அம்பு

D.

பொருள் இல்லை

ANSWER :

C .அம்பு

9.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'மூ' -

A.

மூன்று

B.

ஒன்று

C.

நான்கு

D.

மூங்கில்

ANSWER :

D .மூங்கில்

10.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'தா' -

A.

பாடு

B.

காடு

C.

தேடு

D.

கொடு

ANSWER :

D .கொடு

11.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'மா' -

A.

மாண்பு

B.

பாடல்

C.

அறிவு

D.

பெரிய

ANSWER :

D . பெரிய

12.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :

'தா' -

A.

பாடு

B.

காடு

C.

தேடு

D.

கொடு

ANSWER :

D .கொடு